28 February 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. ‘செபி’யின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார் ?
#2. ரத்தன் டாடா அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
#3. ‘நான் முதல்வன்’ திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#4. ‘ஐ.நா.வில் ஹிந்தி’ திட்டம் எந்த ஆண்டுவரை செயல்படுத்தும் வகையும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது?
#5. அடுத்த மகாகும்பமேளா எந்த ஆண்டு நடைபெறும்?
#6. உலகின் பரபரப்பான முதல் 10 விமான நிலையங்கள் பட்டியலில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#7. எந்த மாநிலம் அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழியை கட்டாயமாக்கியுள்ளது?
#8. ‘தங்க அட்டை குடியுரிமைத் திட்டம் எந்த நாட்டில் தொடங்கப்படுகிறது?
#9. சமீபத்தில் காலமான மயாதார் ராவுத் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையவர்?
#10. தேசிய அறிவியல் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT