23 October 2024 current affairs test in Tamil

23 October 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. மலேரியா இல்லாத நாடாக எந்த நாடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது?

#2. 5ஆவது தேசிய நீர் விருதுகளில் முதல் பரிசு எந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது?

#3. இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் யார்?

#4. கிளாஸ்கோவில் எந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ளது?

#5. பிரிக்ஸ் கூட்டமைப்பின் எத்தனையாவது உச்சிமாநாடு தொடங்கப்பட்டுள்ளது?

#6. நாட்டின் நான்காவது அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் எது?

#7. ‘ஸ்வவ்லாம்பன் சக்தி’ என்ற ஒருங்கிணைந்த நவீன போர் பயிற்சி எங்கு நடைபெற்றது?

#8. பொதுமக்களுக்கு லாபநோக்கமின்றி தரமான பொருள்கள் நியாயமான விலையில் வழங்க _______ தொடங்கப்பட்டது?

#9. சமீபத்தில் எந்த நாட்டில் யுபிஐ பண பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது?

#10. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தின் புதிய இலச்சினையை அறிமுகப்படுத்தியவர் யார்?

Previous
SUBMIT