22 October 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#2. உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி ________ பதக்கம் வென்றுள்ளார்?
#3. ரதபானி வனவிலங்கு சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
#4. கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு (எல்ஏசி) பகுதிகளில் ரோந்துப் பணியை மேற்கொள்ள எந்த நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது?
#5. என்டிஏ சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை சீரமைக்க யாருடைய தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது?
#6. அரசமைப்புச் சட்டத்தில் 42-ஆவது திருத்தம் எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது?
#7. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிகவும் பதற்றமாக வாகனம் ஓட்டும் நாடுகள் பட்டியலை முதலிடம் பிடித்த நாடு எது?
#8. தேசிய சீனியர் மகளிர் இன்டர் டிபார்ட்மென்டல் ஹாக்கிப் போட்டியில் எந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது?
#9. ஸ்டாக்ஹோம் ஏடிபி ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#10. காவலர் வீர வணக்க நாள் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT