2&3 June 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
#1. மே 2024ல் வசூலிக்கப்பட்ட மாதாந்திர GST என்ன? (What is the collection of GST in May 2024?)
#2. சமீபத்தில் நிலவின் தொலைதூரப் பகுதியில்வெற்றிகரமாக தரையிறங்கிய சீனாவின் விண்கலத்தின் பெயர் என்ன? (What is the name of China's lunar probe that successfully landed on the far side of the Moon?)
#3. சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவத்தில் பிரிகேடியராக பொறுப்பேற்கும் முதல் கிறிஸ்துவ பெண் யார்? (Who recently became the first female brigadier of the Pakistan Army from the Christian community?)
#4. உலக சைக்கிள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (World Bicycle Day is observed on:)
#5. தினேஷ் கார்த்திக் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? (Dinesh Karthik belongs to which game?)
#6. டி20 உலகக் கோப்பை போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது? (How often is the ICC T20 World Cup held?)
#7. டைம்ஸ் வெளியிட்ட உலகின் செல்வாக்குமிக்க 100 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்திய நிறுவனம் எது? (Which Indian company was included in TIME magazine's list of the 100 World's Most Influential Companies of 2024?)
#8. தெலுங்கானா மாநிலம் உருவான தினம் எப்போது? (Telangana Formation Day)
#9. சிக்கிம் மாநிலத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார் ? (Who was elected as the Chief Minister of Sikkim?
#10. சமீபத்தில் எந்த மாவட்டத்தில் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது ? (Recently In which district was the 9th Century Kotravai sculpture discovered?
#11. சமீபத்தில் கியூபாவுக்கு இந்தியா எத்தனை டன் மருத்துவப் பொருட்களை அனுப்பியது? (Recently How many tonnes of medical supplies did India send to Cuba?)
Finish