23 August 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. சூதுபவள கல்மணியில் செதுக்கப்பட்ட சீறும் திமிலுள்ள காளை உருவம் எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது?
#2. உலகின் 2-ஆவது பெரிய வைரம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
#3. சியட் கிரிக்கெட் விருதுகளில் ‘ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ?
#4. சியட் கிரிக்கெட் விருதுகளில் மகளிர் பிரிவில் சிறந்த இந்திய பேட்டர் விருதை வென்றவர் யார்?
#5. சமீபத்தில் எத்தனை முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது?
#6. முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை ___________?
#7. இந்தியாவின் உயரிய அறிவியல் விருதான ‘விஞ்ஞான் ரத்னா’ விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
#8. திண்டிவனம் சிப்காட் உணவுப் பூங்காவில் புதிய ஆலையை எந்த நிறுவனம் தொடங்க உள்ளது?
#9. சென்னை தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
#10. தேசிய விண்வெளி தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT