24 August 2024 current affairs test in Tamil

24 August 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள் 

நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. நோய்களை கண்டறிய GOOGLE உருவாக்கிய AI மாதிரியின் பெயர் என்ன?

#2. தமிழகம் முழுவதும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தவர் யார்?

#3. வீடுகளின் விலை அதிகம் உயர்ந்த உலகின் முக்கிய நகரங்கள் பட்டியலில் மும்பை எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?

#4. டயமண்ட்லீக் போட்டியின் 11-ஆவது மீட்டில் நீரஜ் சோப்ரா __________ மீ தூரம் ஈட்டி எறிந்து பதக்கம் வென்றார்?

#5. 17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் அதிதிகுமாரி ________ கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றுள்ளார்?

#6. இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே இடையே பாதுகாப்பு தளவாட ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது?

#7. பல்லுறுப்பு செஞ்சரும சிதைவு நோய் 10 லட்சம் பேரில் எத்தனை பேருக்கு ஏற்படுகிறது?

#8. சமீபத்தில் இந்தியா – உக்ரைன் இடையே எத்தனை ஒப்பந்தங்கள் கையொப்பமாகின?

#9. தமிழ்நாட்டில் ஐந்தாவது காவல் ஆணையம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது?

Previous
SUBMIT