22 May 2025 current affairs test in Tamil

22 May 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் தினமும் https://www.youtube.com/@STUDYWITHDHARSHINI/videos       பார்க்கவும்

#1. 2025ஆம் ஆண்டிற்கான சர்வதேச புக்கர் பரிசு வென்ற இந்திய பெண் எழுத்தாளர் யார்?

#2. Tsarap Chu பாதுகாப்பகம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

#3. எந்த மாநிலத்தில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 891-ஆக அதிகரித்துள்ளது?

#4. தோழி விடுதி திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#5. ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?

#6. இந்தியாவின் 86வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றவர் யார்?

#7. பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?

#8. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரோபாட்டிக்ஸ் கல்வியை கட்டாயமாக்கிய முதல் மாநிலம் எது?

#9. அம்ரித் பாரத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#10. சர்வதேச பல்லுயிர் தினம்?

Previous
SUBMIT