22 April 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. உலகிலேயே முதன்முதலாக 10 G இணைய சேவை எந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
#2. 'பாலைவனக் கொடி' என்பது _________ பயிற்சி?
#3. சமீபத்தில் கத்தோலிக்க திருச்சபையின் எத்தனையாவது தலைவரான போப் பிரான்சிஸ் காலமானார் ?
#4. HIV குழந்தைகளுக்கு மாதம் ________ உதவித் தொகை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது?
#5. 16 பெட்டிகளுடன் முதல் ‘நமோ பாரத்' ரயில் சேவை எங்கு தொடங்கப்பட உள்ளது?
#6. தமிழகத்தில் மக்கள் மருத்துவர் விகிதம்?
#7. அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் எங்கு அமைக்கப்படுகிறது?
#8. சவூதி அரேபிய கிராண்ட் ப்ரீ போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#9. ஆளுநர் தலைமையில் துணை வேந்தர்கள் மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
#10. உலக புவி தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Finish