19 September 2024 current affairs test in Tamil

19 September 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள் 

நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. நிலவை ஆய்வு செய்யும் திட்டங்களின் தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவை எந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது?

#2. இஸ்ரோ உருவாக்கும் ‘பகுதியாக மறுபயன்பாடு செய்யக் கூடிய வகையிலான அடுத்த தலைமுறை ராக்கெட்’ __________ ?

#3. உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியை மேம்படுத்த _______ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது?

#4. ஒரே நாடு-ஒரே தேர்தல் குழு யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?

#5. ‘என்பிசி வாத்சல்யா’ திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்?

#6. ‘ஐ.நா.வின் நிறுவனங்களுக்கு இடையேயான பணிக்குழு விருது 2024’ஐ ____________ பெற்றுள்ளது?

#7. ஐ.நா.பொதுச் சபை எத்தனை உறுப்புநாடுகளை கொண்டது ?

#8. அதிக முதியோர்கள் விகிதாச்சாரத்தைக் கொண்டுள்ள நாடாக எந்த நாடு முதலிடத்தில் உள்ளது?

#9. CII இன் சிறந்த ஆற்றல் திறன் அலகுக்கான விருதினை ________ வென்றது?

Previous
SUBMIT