18 September 2024 current affairs test in Tamil

18 September 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள் 

நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. 2025ஆம் ஆண்டுக்கான க்வாட் உச்சிமாநாட்டை எந்த நாடு நடத்த உள்ளது?

#2. POCUS என்ற ஸ்கேனர் கருவியை எந்த ஐஐடி உருவாக்கியுள்ளது?

#3. LCA தேஜாஸ் போர் விமானத்தில் முதல் பெண் போர் விமானியாக பொறுப்பேற்றவர் யார்?

#4. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டியில் எந்த அணி சாம்பியன் ஆனது?

#5. ‘முதல்வரின் நீர் நிலைகள் பாதுகாவலர் விருது’ எத்தனை பேருக்கு வழங்கப்பட உள்ளது?

#6. எந்த நாடு கடுமையான வறட்சி காரணமாக 200 யானைகளைக் கொல்ல முடிவு செய்துள்ளது?

#7. 8வது இந்திய நீர் வாரம்-2024 மாநாடு எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

#8. பெண்களுக்கு ரூ.50,000 வழங்கும் ‘சுபத்ரா’ திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது ?

#9. சாம்ரான்-1 செயற்கைக்கோளை எந்த நாடு விண்ணில் செலுத்தியது?

#10. உலக மூங்கில் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT