19 March 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. தெலங்கானா மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்?
#2. TIGER TRIUMPH என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டு பேரிடர் நிவாரணப் பயிற்சி ?
#3. இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#4. இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#5. எந்த மாநிலத்தின் ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்?
#6. பொன்னுக்கு வீங்கி என்பது_______ தொற்று?
#7. உலக ஜீரணமண்டல மருத்துவ அமைப்பின் அறிவியல் திட்ட உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் யார்?
#8. வந்தே பாரத் ரயில்களுக்கான ரயில் பெட்டிகள் எங்கு தயாரிக்கப்படுகிறது?
#9. உலகளாவிய மறுசுழற்சி தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT