17 September 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
நீங்கள் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. வந்தே மெட்ரோ சேவை எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது?
#2. ‘உடான்’ திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
#3. தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச சரக்குப் பெட்டக முனையத்தை தொடங்கி வைத்தவர் யார்?
#4. உலகளாவிய புதுப்பிக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சி எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
#5. சூரிய இல்லம் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#6. தில்லியின் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?
#7. ‘ஈஸ்டர்ன் பிரிட்ஜ்’ விமானப்படை பயிற்சி எந்த இரு நாடுகளிடையே நடைபெற்றது?
#8. யாருடைய பிறந்த நாள் ‘சமூக நீதி நாளாக’ கொண்டாடப்படுகிறது ?
#9. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் எத்தனை பேரவைத் தொகுதிகள் உள்ளன?
#10. உலக நோயாளி பாதுகாப்பு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT