17 January 2025 current affairs test in Tamil

17 January 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் .  தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்

#1. எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக் குழு அமைக்கப்படுகிறது?

#2. சதீஷ்தவன் விண்வெளி ஆய்வு மையம் எங்கு அமைந்துள்ளது?

#3. குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக எந்த நாட்டின் அதிபர் பங்கேற்க உள்ளார்?

#4. உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கூறும் சரத்து எது?

#5. PUMA இந்தியாவின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?

#6. ‘ஷிஜியான்-25′ செயற்கைக்கோளை எந்த நாடு விண்ணில் செலுத்தியுள்ளது?

#7. விண்கலன் ஒருங்கிணைப்பை முன்னெடுத்த 4-ஆவது நாடு எது?

#8. தேசிய மஞ்சள் வாரியம் எங்கு தொடங்கிவைக்கப்பட்டுள்ளது?

#9. மணற்கேணி செயலி கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது?

#10. முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள எத்தனை பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது?

#11. இந்தியாவின் முதல் தனியார் செமிகண்டக்டர் ஆலை எங்கு தொடங்கப்பட உள்ளது?

#12. மையான் சம்பான் யோஜனா திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?

Previous
SUBMIT