17 – 19 June 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
CLICK HERE
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள்
CLICK HERE
#1. பிரிட்டன் உளவு அமைப்பின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
#2. குவாண்டம் தொழில்நுட்ப அடிப்படையில் தகவல் தொடர்பு சோதனையை எந்த IIT நடத்தியது ?
#3. 16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு எத்தனை கட்டங்களாக நடத்தப்பட உள்ளது?
#4. ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் தொடர்பான சரியான கூற்றை தேர்ந்தெடுக்க?
#5. ‘ஆபரேஷன் ரைசிங்லயன்’ நடவடிக்கை கீழ்கண்ட எந்த நாட்டுடன் தொடர்புடையது?
#6. எத்தனை விநாடிகளில் UPI பணப் பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
#7. மினி பஸ் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#8. எந்த கூட்டமைப்பின் தூதரான அமிதாப் காந்த் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்?
#9. FATF எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#10. எந்த நாட்டின் மிக உயர்ந்த ‘கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மகாரியோஸ் 3’ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது?
#11. ஜம்பு தீவு பிரகடனம் யாரால் வெளியிடப்பட்டது?
#12. எந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது?
#13. ஜி7 உச்சிமாநாடு 2025 எங்கு நடைபெற்றது ?
#14. தற்போது உலகில் எத்தனை நாடுகள் அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன?
#15. ‘அரண்’ எனும் தங்கும் இல்லம் யாருக்காக அமைக்கப்படுகிறது?
#16. தமிழகத்தில் குடிநீர் ATM வசதி எங்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது?
#17. தமிழக உணவுப் பதப்படுத்துதல் துறையை மேம்படுத்த எந்த ஐஐடி- யுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது?
#18. வாகனங்களுக்கான இந்தியாவின் முதல் சரக்கு ரயில் திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
#19. இந்திய தர நிர்ணய ஆணையம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#20. அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக ஆய்வு செய்ய யாருடைய தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது?
#21. அணு ஆயுதங்களில் பொதுவாகப் பயன்படும் ஐசோடோப்புகள் என்ன?
#22. 2025ஆம் ஆண்டிற்கான யுவ புரஸ்கார் விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
#23. இந்தியாவில் ஓராண்டுக்கு எத்தனை லட்சம் குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறக்கின்றன?
#24. பள்ளிக் கல்வி செயல்திறன் தரக்குறியீடு 2023-24ல் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது ?
#25. தமிழ்நாடு மாநில தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் யார்?
#26. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#27. 2023-24-ஆம் ஆண்டில் தமிழகத்தில் இடைநிலைப் பள்ளி இடைநிற்றல் விகிதம் __________
#28. வருடாந்திர சுங்கச் சாவடி பாஸ் திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட உள்ளது?
#29. சமீபத்தில் விகாஸ் என்ஜின் எங்கு சோதனை செய்யப்பட்டது?
#30. அகழாய்வு நடைபெறும் கீழடி எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது ?
#31. உலக அரிவாள் செல் விழிப்புணர்வு தினம்
Previous
SUBMIT