16&17 March 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. உலக காற்று மாசு பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#2. ‘ரைசினா உரையாடல்’ மாநாடு எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
#3. பயங்கரவாத எதிர்ப்புக்கான நிபுணர் பணிக் குழு (இடபிள்யுஜி) மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
#4. ‘எண்ம மாற்றத்திற்கான’ சர்வதேச விருதினை வென்ற மத்திய வங்கி எது ?
#5. சமீபத்தில் காலமான ரமாகாந்த ரத் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையவர்?
#6. ஆஸ்திரேலியன் கிராண்ட் ப்ரீ F1 கார்பந்தயத்தில் முதலிடம் பிடித்தவர் யார்?
#7. சனா எந்த நாட்டின் தலைநகர்?
#8. டிராகன் விண்கலத்தை எந்த நிறுவனம் விண்ணில் செலுத்தியுள்ளது?
#9. 3,000 ஆண்டுகள் பழைமையான ‘கல்திட்டை’ எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
#10. ஹங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பலை சீனா எந்த நாட்டிடம் ஒப்படைத்துள்ளது?
#11. உலக அளவில் மின்னணு உற்பத்திப் பொருள்களை அனுப்புவதில், இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
#12. பல்பீர் சிங் சீனியர் ஆண்டின் சிறந்த வீரர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
#13. யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து எத்தனை தளங்கள் சேர்க்கப்பட்டுள்ளது?
Previous
SUBMIT