1 March 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. 72-வது உலக அழகி போட்டியை எந்த மாநிலம் நடத்த உள்ளது?
#2. ஆதித்யா விண்கலம் எந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது?
#3. 2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க எத்தனை சதவீத வளர்ச்சி தேவை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது?
#4. நிகழ் நிதியாண்டின் 3ஆம் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி __________ சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது?
#5. 2024-25-ஆம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) மீதான வட்டி விகிதம்?
#6. ஐரோப்பிய யூனியன் எத்தனை நாடுகளை உள்ளடக்கியது?
#7. புதுமைப் பெண் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#8. மத்திய மின்துறை தரவரிசையில் தமிழக மின்வாரியம்எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#9. பூஜ்ஜிய பாகுபாடு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#10. ஒரு நாடு-ஒரு துறைமுக முன்னெடுப்பை தொடங்கிவைத்தவர் யார்?
#11. ‘இன்வென்டிவ் 2025’ கண்காட்சி எந்த ஐஐடியில் தொடங்கப்பட்டுள்ளது?
Previous
SUBMIT