25 July 2024 current affairs test in Tamil

25 July 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. SCO அமைப்பின் முதல் கூட்டு பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி எங்கு நடைபெற்றது? (Where did the SCO organization conduct its first joint counter-terrorism exercise?)

#2. உலகில் ஒரு நிமிஷத்துக்கு எத்தனை எய்ட்ஸ் நோயாளி உயிரிழப்பதாக ஐநா தெரிவித்துள்ளது? (How many AIDS patients die every minute in the world, as reported by the UN?)

#3. விடியல் பயணம் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (When was the ‘Vidiyal Payanam’ scheme launched?)

#4. சமீபத்தில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தாக்கும் சோதனை எங்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது? (Where was the recent successful test of anti-ballistic missiles conducted?)

#5. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? (Who is the Chairman of the Tamil Nadu State Minorities Commission?)

#6. 2023-24 ஆண்டுக்கான AIFF சிறந்த நடுவர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது? (Who won the AIFF Best Referee Award for 2023-24?)

#7. Jamsetji Tata: Powerful learnings for corporate success என்ற தலைப்பிலான புத்தகத்தை எழுதியவர் யார்? (Who is the author of the book ‘Jamsetji Tata: Powerful Learnings for Corporate Success’?)

#8. நாட்டின் மின்னணு பொருள்களின் மொத்த உற்பத்தியில் எத்தனை சதவீதம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது? (What percentage of the country’s total electronics production is manufactured in Tamil Nadu?)

#9. பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் மூத்த போட்டியாளர் யார்? (Who is the senior-most player in the Indian team participating in the Paris Olympics?)

#10. வருமான வரி தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (In which year was the free bicycle scheme introduced in Tamilnadu?)

Previous
SUBMIT