10&11 June 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. தமிழ்நாடு லோக் ஆயுக்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? (Who is Appointed as the head of Lokayukta in Tamilnadu?)
#2. சமீபத்தில் இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பொறுப்பேற்றவர் யார்? (Who has been sworn in for a third consecutive term as India’s Prime Minister recently? )
#3. மத்திய அரசில் அனுமதிக்கப்பட்ட மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை ? (What is the maximum number of members in Council of Ministers?)
#4. பிரதமர் வீட்டு வசதித் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (When was the PM Awas Yojana scheme launched?)
#5. பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்? (Who won the men’s French Open final?)
#6. சோஃபியா பிர் தோஸ் எந்த மாநிலத்தின் முதல் முஸ்லிம் பெண் எம்எல்ஏ-ஆக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்? (In which state did Sofia Firdous make history as the first Muslim woman MLA?)
#7. பயிலும் பள்ளியிலேயே ஆதார் திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது? (In which state the Aadhaar enrolment camps for students has been started ?)
#8. 2024- ஆண்டுக்கான உலகின் மிகச் சிறந்த தொழில்முனைவோருக்கான விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ? (Who was named EY World Entrepreneur Of The Year 2024?)
#9. உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக உருவெடுத்த முதல் இத்தாலி வீரர் யார்? (Who recently became the first Italian player to achieve the No.1 ranking in the ATP rankings?)
#10. மத்திய அரசால் வசூலிக்கப்படும் வரிகளில் ________% தொகையை ஒரு நிதியாண்டில் மாநிலங்களுக்கு மத்திய அரசு பகிர்ந்தளிக்கிறது? (What percentage of taxes collected by the Centre is devolved among states during a fiscal year?)
#11. கனடா கிராண்ட் ப்ரீ போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்? (Who won the Canadian Grand Prix in 2024?)
#12. இந்தியாவின் குல்வீர் சிங் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? (Gulveer Singh is related to Which Sport?)
Previous
SUBMIT