1 June 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
#1. கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக சமீபத்தில் பொறுப்பேற்ற விஞ்ஞானி யார்?) (Which scientist recently took over as the director of Indira Gandhi Centre for Atomic Research in Kalpakkam?)
#2. 2024ஆம் ஆண்டுக்கான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளி யார்? (Who won the 2024 Spelling Bee?)
#3. ஆர் ஆனந்த் எந்த வங்கியின் தமிழ்நாடு மண்டல தலைமை பொதுமேலாளராக பொறுப்பேற்றார் ? (Which organization does R Anand join as the Officer-In-Charge of Tamil Nadu Regional Office?)
#4. அதிக வெப்பத்தால் ஏற்படும் தீவிரமான பாதிப்பு எது? (What is the most serious heat-related illness?)
#5. INDUS-X என்பது இந்தியா மற்றும் எந்த நாட்டின் கூட்டு முயற்சியாகும்? (INDUS-X is a joint initiative of India and which country?)
#6. உலக பால் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (The World Milk Day is observed on:)
#7. சமீபத்தில் செய்திகளில் காணப்பட்ட ராபர்ட் ஃபிக்கோ கீழ்கண்ட எந்த நாட்டின் பிரதமர் ? (Robert Fico, who was seen in the news, is the Prime Minister of which country?)
#8. நிஷாந்த் தேவ் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ? (Nishant Dev is associated with which sport?)
#9. 2023-24ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் எத்தனை சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது? (What was the percentage of India’s GDP growth in the fiscal year 2024?)
Previous
SUBMIT