7&8 May 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. மெழுகுவர்த்தி மெழுகு மூலம் இயங்கும் ராக்கெட்டை எந்த நாடு விண்ணில் செலுத்தியுள்ளது?
#2. ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முதல் தலைவர் யார்?
#3. SIMBEX என்பது கீழ்கண்ட எந்த இரு நாடுகளுக்கிடையிலான கூட்டு இராணுவ பயிற்சி?
#4. மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#5. சூ ஃபெய்காங் இந்தியாவுக்கான எந்த நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்?
#6. வள்ளலார் சர்வதேச மையம் எங்கு அமைக்கப்படுகிறது?
#7. கீழ்கண்ட எந்த மாதம் உலகின் அதிக வெப்பமான மாதம் என்று ஐரோப்பிய ஒன்றிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது?
#8. ரஷிய அதிபராக விளாதிமீர் புதின் எத்தனையாவது முறையாக பொறுப்பெற்றுள்ளார்?
#9. இந்தியாவில் ஆண்டுதோறும் எத்தனை குழந்தைகள் தலசீமியா பாதிப்புடன் பிறக்கின்றன?
#10. உலக செஞ்சிலுவை சங்க தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#11. உலக தலசீமியா தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#12. உலக கருப்பை புற்றுநோய் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT