5&6 May 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டாக எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது?
#2. யுனிசெஃப் இந்தியாவின் தேசிய தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
#3. யுனிசெஃப் இந்தியாவின் இளம் தூதராக நியமிக்கப்பட்ட தமிழக பெண் யார்?
#4. மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#5. கல்லூரி கனவு திட்டம் தமிழகத்தில் கீழ்கண்ட எந்த திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது?
#6. 2023-24ஆம் ஆண்டுக்கான ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் எந்த அணி சாம்பியன் ஆனது?
#7. உலகப் புத்தாக்கத் தொழில் மாநாடு எந்த ஆண்டு சென்னையில் நடைபெற உள்ளது?
#8. சமீபத்தில் எந்த நாட்டில் யோகா அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது ?
#9. நாட்டிலேயே செங்குத்தான நிலையில் திறந்து மூடும் வசதியுடன் அமைக்கப்பட்டு முதல் பாலம் எது?
#10. மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி எங்கு நடைபெற உள்ளது?
#11. இந்தியாவின் முதல் அரசியலமைப்பு பூங்கா எங்கு திறக்கப்பட்டுள்ளது?
#12. ஜெரேமியா மானேல் கீழ்கண்ட எந்த நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்?
Previous
SUBMIT