3&4 May 2024 current affairs test in Tamil

3&4 May 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. உலக பத்திரிக்கை சுதந்திர குறியீடு 2024ல் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?

#2. நிலவின் இருள் பகுதியிலிருந்து மாதிரிகளைச் சேகரித்து பூமிக்கு கொண்டுவர சாங்கே-6 விண்கலத்தை எந்த நாடு விண்ணில் செலுத்தியுள்ளது?

#3. வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க அறிமுகப்படுத்தப்பட்ட புதிய செயலி எது?

#4. இந்திய தண்டனைச் சட்டம் 1860க்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட சட்டம் எது?

#5. இந்தியாவில் ________ சதவீத மூத்த குடிமக்கள் மருத்துவக் காப்பீடு பெற்றுள்ளனர்?

#6. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?

#7. கோவேக்ஸின் தடுப்பூசியை தயாரித்த நிறுவனம் எது?

#8. 2023-24-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வாகன ஏற்றுமதி _______ % குறைந்துள்ளது?

#9. 2024ல் டி20 உலகக் கோப்பை போட்டியின் எத்தனையாவது பதிப்பு நடைபெற உள்ளது?

#10. சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் எப்போது?

#11. ‘நம்ம யாத்ரி’ செயலி கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது?

Previous
SUBMIT