30 April 2024 current affairs test in Tamil

30 April 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. 2024ஆம் ஆண்டிற்கான ‘பசுமை நோபல்’ விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

#2. கோவிஷீல்டு கீழ்கண்ட எந்த நோய்க்கு எதிரான தடுப்பூசி?

#3. பாரிஸில் நடைபெற்ற பேட்ச் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் எந்த மாநிலத்தின் வேலவன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்?

#4. நாட்டின் எத்தனையாவது கடற்படைத் தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி பொறுப்பேற்றுள்ளார்?

#5. உலகிலேயே மலிவான பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?

#6. The Winner’s Mindset என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

#7. ஹெச்5.என்1 என்பது _______?

#8. ஆயுஷ்மான் பாரத் திவாஸ் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT