28&29 April 2024 current affairs test in Tamil

28&29 April 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. இந்தியாவின் முதல் பறக்கும் மின்சார டாக்ஸி சேவை எங்கு தொடங்கப்பட உள்ளது?

#2. 2024ஆம் ஆண்டின் உலகின் அதிக சக்திவாய்ந்த ராணுவ படை கொண்ட நாடு எது?

#3. மனித உடலின் சராசரி வெப்பநிலை __________

#4. சீனாவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை போட்டியின் ரீகர்வ் பிரிவில், இந்திய ஆடவர் அணி _________ பதக்கம் வென்றுள்ளன?

#5. டி குகேஷ் கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

#6. உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் ஹாட்ரிக் தங்கம் வென்றவர் யார்?

#7. ORS என்பதன் விரிவாக்கம் என்ன?

#8. எந்த நாட்டு தன்பால் ஈர்ப்பு திருமணங்களை குற்றமாக அறிவித்துள்ளது?

#9. வேலையில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உலக தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#10. சமீபத்தில் சர்.பிட்டி தியாகராயரின் எத்தனையாவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது?

Previous
SUBMIT