18 April 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. ஒரே பாலின ஈர்ப்பாளர்களின் பிரச்னைகளை ஆராய யாருடைய தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது?
#2. எந்த ஆண்டின் இறுதியில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது?
#3. உலகளவில் மொபைல் உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#4. கேலோ இந்தியா தேசிய தரவரிசை வில்வித்தை போட்டியில் ஷீத்தல் தேவி __________ பதக்கம் வென்றுள்ளார் ?
#5. தற்போதைய ஐநா ஆய்வின்படி,உலகிலேயே இந்தியா எத்தனை பில்லியன் மக்கள்தொகையுடன் முதலிடத்தில் உள்ளது?
#6. உலகின் எத்தனையாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடாக இந்தியா திகழ்கிறது?
#7. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகள் எத்தனை?
#8. 2024-25ஆம் ஆண்டில் இந்தியா ______ % பொருளாதார வளர்ச்சி அடையும் என UNCTAD கணித்துள்ளது?
#9. உலக பாரம்பரிய தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT