17 April 2024 current affairs test in Tamil

17 April 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

  VERY GOOD

NOT BAD

#1. இந்தியாவின் தனிநபர் பிளாஸ்டிக் கழிவு உற்பத்தி எத்தனை கிலோ?

#2. 2023-24ஆம் நிதியாண்டில் அதிக பயணிகளை கையாண்ட விமான நிலையம் எது?

#3. ராக்கெட்டில் உந்து விசைக்கு பயன்படுத்தப்படும் ‘நாசில்’ எனும் கருவியை மிகவும் குறைந்த எடையில் _________ உருவாக்கியுள்ளது ?

#4. 2024ஆம் ஆண்டு எத்தனையாவது ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது?

#5. சமீபத்தில் காலமான கே.ஜி.ஜெயன் கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையவர்?

#6. ‘மணற்கேணி’ செயலி கீழ்கண்ட எதனுடன் தொடர்புடையது?

#7. நாட்டில் முதல் வந்தே பாரத் ரயில் சேவை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#8. 2024ஆம் ஆண்டு இந்தியா _____ % பொருளாதார வளர்ச்சியடையும் என்று IMF கணித்துள்ளது?

#9. உலக ஹீமோபிலியா தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT