1 April 2024 current affairs test in Tamil

1 April 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. உலகின் மிகப்பெரிய தாமிர ஆலை எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

#2. கண்களில் போதிய ஈரத்தை தக்க வைப்பதற்கான கண்ணீர் சுரக்காதபோது ______ பிரச்னை ஏற்படுகிறது?

#3. வாக்காளர் பட்டியலில் நம்முடைய பெயர் இருக்கிறதா, இல்லையா என்பதை அறிந்திட அறிமுகப்படுத்தப்பட பிரத்யேக செயலி எது?

#4. மியாமி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

#5. ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டிகளில் சாம்பியனான மிக வயதான வீரர் யார்?

#6. இந்திய-அமெரிக்க முப்படையினரின் பேரிடர் மீட்புப் பயிற்சி __________?

#7. 2024ஆம் ஆண்டுக்கான பாரத ரத்னா விருது எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது?

#8. எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மூலம் இலங்கையிடம் கச்சத்தீவு ஒப்படைக்கப்பட்டது?

#9. உலக முட்டாள்கள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT