30&31 March 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. 2024ஆம் ஆண்டிற்கான ஏபெல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
#2. மியாமி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
#3. IMT TRILAT என்பது கீழ்கண்ட எந்த நாடுகளுக்கிடையிலான கடல்சார் பயிற்சி?
#4. மனித மூலத்திலிருந்து பெறப்பட்ட உலகின் முதல் மைக்கோபாக்டீரியம் காசநோய் தடுப்பூசி எது?
#5. பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
#6. இந்தியாவில் உள்ள முக்கியமான 150 அணைகளில் நீர் இருப்பு ________ சதவீதமாக குறைந்துள்ளது?
#7. தற்போது மக்களவை எம்.பி.க்களாக பதவி வகிக்கும் 514 பேரில் எத்தனை பேர் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது?
#8. ராஜஸ்தான் மாநிலம் உருவான தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#9. சர்வதேச பூஜ்ஜிய கழிவு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT