24&25 March 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. எந்த மாநில காவல்துறை “க்ரைம் ஜிபிடி” என்ற சாட்பாட்டை உருவாக்குகிறது?
#2. ‘2005 ஈஎக்ஸ்296’ என்ற குறுங்கோளுக்கு எந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது ?
#3. ஆபரேஷன் சங்கல்ப் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#4. சமீபத்தில் இந்திய உதவியில் எந்த நாட்டில் நவீன மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது?
#5. நேபாளத்தின் சுற்றுலா தலைநகராக எந்த நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது?
#6. எந்த நிறுவனம் மீத்தேன் சாட் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது?
#7. ‘நெருப்பு வளையம்’ கீழ்கண்ட எந்த பெருங்கடல் பகுதியில் காணப்படுகிறது?
#8. உலக காசநோய் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#9. சமீபத்தில் விஜயநகர ஆட்சிக்கால புலிக்குத்திப்பட்டான் நடுகல் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
Previous
SUBMIT