21 March 2024 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. இந்தியாவில் பெண்கள் வேலைவாய்ப்பு விகிதத்தில் எந்த நகரம் முதலிடத்தில் உள்ளது?
#2. எந்த நாட்டின் பிரதமரான வராத்கர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்?
#3. உள்நாட்டில் தயாரான முதல் பீரங்கி என்ஜின் சோதனை எங்கு நிகழ்த்தப்பட்டது?
#4. ‘Know Your Candidate’ என்ற செயலியை ________ தொடங்கியுள்ளது?
#5. சர்வதேச வன நாள் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
#6. ரஷ்யாவுக்கான புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
#7. இந்தியாவின் முதல் LNG மூலம் இயங்கும் பேருந்து எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
#8. 2024ஆம் ஆண்டிற்கான சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?
Previous
SUBMIT