20 March 2024 current affairs test in Tamil

20 March 2024 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. 2023ஆம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மான் விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?

#2. பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#3. ஐ.நா.வின் உலக மகிழ்ச்சி குறியீடு 2024ல் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?

#4. இந்திய ராணுவத்தில் தொடங்கப்பட்ட உயர் தொழில்நுட்பப் பிரிவு _________?

#5. சர்வதேச மகிழ்ச்சி தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

#6. கைப்பேசி ஏற்றுமதியில் உலகின் எத்தனையாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது?

#7. டைகர் ட்ரயம்ஃப்-24 என்ற மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணத்துக்கான பயிற்சி எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

#8. ஏவியேஷன் வீக் லாரேட்ஸ் விருது கீழ்கண்ட எந்த திட்டத்திற்காக இஸ்ரோவிற்கு வழங்கப்பட்டுள்ளது?

#9. 2023-ம் ஆண்டுக்கான உலக காற்று தரவரிசை பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?

Previous
SUBMIT