17 March 2026 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
You have scored high marks. Congratulations.
CLICK HERE
#1. “தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்” நூலுக்காக 2025ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது? (Who has been announced as the recipient of the Sahitya Akademi Award 2025 for the book Thamiz Sirukathaiyin Thadangal (Traces of the Tamil Short Story)?)
#2. தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார்களை எந்த செயலி மூலம் தெரிவிக்கலாம்? (Through which app can election code violation complaints be reported?)
#3. 98-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் அதிக ஆஸ்கர் விருதுகளை வென்ற திரைப்படம் எது? (Which film won the most awards at the 98th Academy Awards?)
#4. சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றவர் யார்? (Who won the Oscar Award for Best Actress?)
#5. சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றவர் யார்? (Who won the Oscar Award for Best Actor?)
#6. சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதை வென்ற முதல் பெண்மணி யார்? (Who was the first woman to win the Oscar for Best Cinematography?)
#7. ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the Stand-Up India Scheme launched?)
#8. லோக் அதாலத் எந்த சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது? (Under which Act is Lok Adalat constituted?)
#9. ஃபேம் இந்தியா திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the FAME India Scheme launched?)
#10. 24 விரைவு தபால் சேவையை எந்த அமைச்சர் தொடங்கிவைத்தார்? (Which minister launched the 24-hour Speed Post service?)
#11. சமீபத்தில் எந்த மாநிலத்தில் மத சுதந்திர மசோதா 2026 நிறைவேற்றப்பட்டது? (Recently, in which state was the Freedom of Religion Bill 2026 passed?)
#12. இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்? (Who won the men’s singles title in the Indian Wells Open tennis tournament?)
Previous
SUBMIT