15&16 March 2026 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
You have scored high marks. Congratulations.
CLICK HERE
#1. தமிழக காவல் துறையின் உளவுப் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டவர் யார்? (Who has been appointed as the DGP of the Intelligence Wing of the Tamil Nadu Police?)
#2. 60வது ஞானபீட விருது அறிவிக்கப்பட்ட தமிழ்க் கவிஞர் யார் ? (Which Tamil poet has been announced as the recipient of the 60th Jnanpith Award?)
#3. உணவகங்களுக்கு மின் கட்டண மானியம் யூனிட்டுக்கு __________ வழங்கப்படும் ? (How much electricity subsidy per unit is given to restaurants?)
#4. சமீபத்தில் செய்திகளில் காணப்படும் கார்க் தீவு எந்த நாட்டில் உள்ளது? (Kharg Island, recently seen in the news, belongs to which country?)
#5. 2026-ஆம் ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாட்டை எந்த நாடு நடத்தவுள்ளது? (Which country will host the BRICS Summit in 2026?)
#6. ‘திஷா’ திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the DISHA scheme launched?)
#7. தேசிய தடுப்பூசி தினம் மற்றும் தேசிய நோய்த்தடுப்பு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (When are National Vaccination Day and National Immunization Day observed?)
#8. உலக நுகர்வோர் உரிமைகள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (When is World Consumer Rights Day observed?)
#9. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான நமன் விருதுகளில் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டவர் யார்? (Who was selected as the best player for the 2026 BCCI Naman Awards by the Board of Control for Cricket in India?)
#10. சீன கிராண்ட் ப்ரீ ஃபார்முலா F1 கார்பந்தயத்தில் முதலிடம் பிடித்தவர் யார்? (Who secured the first place in the Chinese Grand Prix Formula 1 car race?)
#11. இந்தியாவின் 94வது கிராண்ட்மாஸ்டராக உருவெடுத்தவர் யார்? (Who became the 94th chess Grandmaster of India?)
Previous
SUBMIT