12 March 2026 current affairs test

12 March 2026 current affairs test

     Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.  The Current Affairs test for 12 March 2026 highlights significant updates in national policy, infrastructure, and international relations. Key topics include the launch of Jal Jeevan Mission 2.0, major cabinet approvals for international transport, and the NITI Aayog Fiscal Health Index release

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

     You have scored high marks. Congratulations.

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் 

              You have received low marks.

#1. அத்தியாவசிய சேவைகளுக்கான பராமரிப்புச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? (In which year was the Essential Services Maintenance Act (ESMA) enacted?)

#2. உச்சநீதிமன்றம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the Supreme Court of India established?)

#3. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the National Council of Educational Research and Training (NCERT) established?)

#4. சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து தமிழக அரசு சார்பில் எந்த விருது வழங்கப்படுகிறது? (Which award is given by the Government of Tamil Nadu to select and honor the best schools?)

#5. புற்றுநோய் தரவுகளுக்காக தமிழகத்தில் தொடங்கப்பட்ட பிரத்யேக இணையதளம் எது? (Which is the dedicated website launched in Tamil Nadu for cancer data management?)

#6. பிரதமரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY) launched?)

#7. பாரத் பெட்ரோலியத்தின் நகர எரிவாயு விநியோக வலையமைப்புக்கு அடிக்கல் நாட்டியவர் யார்? (Who laid the foundation stone for the City Gas Distribution Network of Bharat Petroleum?)

#8. ஹோர்முஸ் நீரிணை _______________ விநியோகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தது? (The Strait of Hormuz is important for the supply of _____________.)

#9. சர்வதேச எரிசக்தி முகமை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the International Energy Agency (IEA) established?)

Previous
SUBMIT