11 March 2026 current affairs test

11 March 2026 current affairs test

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

     You have scored high marks. Congratulations.

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் 

              You have received low marks.

#1. ஜல்ஜீவன் திட்டம் எந்த ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது? (Till which year has the Jal Jeevan Mission been extended?)

#2. இந்தியாவுடன் எத்தனை நாடுகள் நில எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது? (How many countries share a land border with India?)

#3. கற்றனைத்தூறும் அறிவு சிலையானது எங்கு திறக்கப்பட்டுள்ளது? (Where was the statue “Katranaiththoorum Arivu” inaugurated?)

#4. கோவையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஜி.டி.நாயுடு சிலையை திறந்து வைத்தவர் யார் ? (Who inaugurated the newly installed statue of G. D. Naidu in Coimbatore?)

#5. தமிழ்நாடு மாநில திட்டக்குழு யாருடைய தலைமையில் செயல்படுகிறது? (Under whose leadership does the Tamil Nadu State Planning Commission function?)

#6. அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் எந்த துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது? (Under which department is the scheme providing financial assistance to aged Tamil scholars implemented?)

#7. தமிழ்நாட்டின் எந்த விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்படுகிறது? (Which airport in Tamil Nadu has been declared an International Airport?)

#8. சர்வதேச பெண் நீதிபதிகள் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (When is International Day of Women Judges observed?)

#9. புகைபிடித்தல் எதிர்ப்பு தினம் 2026 எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (When is No Smoking Day 2026 observed? )

Previous
SUBMIT