10 March 2026 current affairs test
March 2026 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
You have scored high marks. Congratulations.
CLICK HERE
#1. இந்தியாவின் முதல் ரிங் மெட்ரோ ரயில் பாதை எங்கு திறக்கப்பட்டுள்ளது? (Where was India’s first ring metro railway route opened?)
#2. பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? (In which year was the Pradhan Mantri Kisan Samman Nidhi scheme launched?)
#3. ஈரான் புதிய தலைமை மதகுருவாக தேர்வு செய்யப்பட்டவர் யார்? (Who was selected as the new Supreme Leader of Iran?)
#4. LAMITIYE 2026 என்பது எந்த இரண்டு நாடுகளுக்கிடையிலான கூட்டு இராணுவப் பயிற்சி? (LAMITIYE 2026 is a joint military exercise between which two countries?)
#5. Project GANGA எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது? (Project GANGA has been launched in which state?)
#6. SWAYATT முயற்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ? (In which year was the SWAYATT initiative launched?)
#7. புதிய குற்றவியல் சட்டங்களை செயல்படுத்துவதில் எந்த மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது? (Which state has ranked first in implementing the new criminal laws in India?)
#8. CISF நிறுவன தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது? (On which day is CISF Raising Day observed?)
#9. 2026-ஆம் ஆண்டு ICC T20 உலகக்கோப்பை போட்டியில் யார் தலைமையிலான இந்திய அணி பங்கேற்றது? (In the 2026 ICC Men’s T20 World Cup 2026, the Indian team participated under whose captaincy?)
Previous
SUBMIT