4 March 2026 current affairs test

4 March 2026 current affairs test

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்

 CLICK HERE

குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் 

 CLICK HERE

#1. ஆபரேசன் ஹனுமான் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது? (Operation Hanuman has been launched in which state?)

ஹனுமான் திட்டம் – ஆந்திரப் பிரதேசம்

  • பவன் கல்யாண் ஹனுமான் – தொடக்கம்
  • அதிகரித்து வரும் மனித வனவிலங்கு மோதலை நிவர்த்தி செய்ய

📚தொழில்நுட்பம், விரைவான பதிலளிப்பு குழுக்கள் மற்றும் வாழ்விட மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

#2. சமூகப்பாதுகாப்பு திட்டப் பயனாளிகள் எத்தனை லட்சம் பேருக்கு தலா.ரூ.2000 வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது? (Under the Social Security Scheme, ₹2000 has been credited to the bank accounts of how many lakh beneficiaries?)

சமூகப் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள் 37.79 லட்சம் பேர் வங்கிக் கணக்கில் தலா ரூ.2,000

  • முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர்
  • உதவித்தொகை + சிறப்புத்தொகை = ரூ.2000

#3. தமிழகத்தில் 23 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட திறனகங்களைத் திறந்து வைத்தவர் யார்? (Who inaugurated the skill centres established in 23 districts of Tamil Nadu?)

திறனகங்கள், நான் முதல்வன் திட்ட பல்கலை, செயல்பாட்டு மையங்கள் – தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

  • தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடுமகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 23 மாவட்டங்களில் ‘திறனகங்கள்’ அமைக்கப்பட்டன.

#4. கச்சா எண்ணெய் தேவையில் சுமார் எத்தனை சதவீதத்தை இறக்குமதி மூலம் இந்தியா பூர்த்தி செய்கிறது? (Approximately what percentage of India’s crude oil requirement is met through imports?)

#5. இந்தியாவிடம் எத்தனை கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது? (How many crore barrels of crude oil does India have in reserve?)

#6. MK-3 இலகுரக ஹெலிகாப்டர்களை எந்த நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டது? (The Ministry of Defence signed a contract to procure MK-3 light helicopters from which company?)

#7. “Mahatma: A Great Communicator” என்ற புத்தகத்தை வெளியிட்டவர் யார்? (Who released the book “Mahatma: A Great Communicator”?)

#8. சமீபத்தில் காலமான கே.பி.உண்ணிகிருஷ்ணன் கீழ்க்கண்ட எதனோடு தொடர்புடையவர்? (Recently deceased K. P. Unnikrishnan was associated with which of the following?)

#9. உலக வன உயிரின தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது? (When is World Wildlife Day observed?)

Previous
SUBMIT