20 & 21 June 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
CLICK HERE
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள்
CLICK HERE
#1. ஆபரேஷன் சிந்து நடவடிக்கை எந்த நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்க தொடங்கப்பட்டுள்ளது?
#2. தற்போது எத்தனையாவது தலைமுறையை சேர்ந்த போர் விமானம் தயாரிக்கும் பணியை இந்தியா தொடங்கியுள்ளது?
#3. FIH ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி 2025 எங்கு நடைபெற உள்ளது ?
#4. UPSC தேர்வில் தகுதி பெற்றும் இறுதிப் பட்டியலில் இடம்பிடிக்காத தேர்வர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கும் திட்டம்
#5. எந்த நோயை கட்டுப்படுத்தும் லெனாசபவிர் மருந்துக்கு அமெரிக்கா ஒப்புதல் அளிதுள்ளது?
#6. உலக அளவில் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியல் 2026இல் இந்திய அளவில் முதலிடம் பிடித்த ஐஐடி எது?
#7. எந்த நோயை கட்டுப்படுத்தும் லெனாசபவிர் மருந்துக்கு அமெரிக்கா ஒப்புதல் அளிதுள்ளது?
#8. இந்தியாவின் உற்பத்தித் துறை சார்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு____________ %?
#9. உலக அகதிகள் தினம்
#10. பயிற்சி மையங்களை மாணவர்கள் சார்ந்திருக்கும் நிலையை குறைக்க யாருடைய தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது?
#11. வரலாறு கூறும் தமிழ் நாட்டுக் காசுகள் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
#12. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#13. பாரதிய ஜன ஒளஷதி பரியோஜனா எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது?
#14. ‘SCO’ பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
#15. ‘ஒலிம்பிக் இலக்கு போடியம்’ திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#16. ‘ஆக்ஸியம்-4’ திட்டதின் கீழ் எத்தனை பேர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட உள்ளனர்?
#17. கருணைக் கொலைக்கு அனுமதி அளிப்பதற்கான மசோதாவிற்கு எந்த நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது?
#18. சர்வதேச யோகா தினம்
#19. குடிமைப் பணி தேர்வர்களுக்கான ஊக்கத்தொகை திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
Previous
SUBMIT