13 May 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. உலகிலேயே மிக அதிக பனிச்சிறுத்தைகளை கொண்ட இடம் எது?
#2. நாட்டிலேயே யாசகர்கள் இல்லாத முதல் நகரமாக எந்த நகரம் உருவெடுத்துள்ளது?
#3. ‘ஆபரேஷன் பன்யான் அல்-மார்சஸ் என்ற நடவடிக்கையை எந்த நாடு தொடங்கியுள்ளது?
#4. PMSBY, PMJJBY மற்றும் APY ஆகிய திட்டங்கள் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
#5. புற்றுநோய் கண்டறியும் திட்டம் தற்போது எத்தனை மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது?
#6. எந்த ஆண்டு முதல் செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பி வருகிறது.?
#7. ரமேஷ்வர் பிரசாத் குப்தா எந்த அமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்?
#8. சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இந்திய வீரர் ?
#9. எந்த நாட்டில் செயல்பட்டுவந்த குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி கலைக்கப்பட்டுள்ளது?
Previous
SUBMIT