7 May 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய மேற்கொண்ட நடவடிக்கை என்ன?
#2. சமீபத்தில் இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே தடையற்ற வர்த்தக ஓப்பந்தம் வெற்றிகரமாக இறுதிசெய்யப்பட்டுள்ளது?
#3. சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கான மத்திய அரசின் கட்டணமில்லா சிகிச்சை திட்டத்தின் கீழ் ரூ._________ லட்சம் மதிப்பிலான கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்பட உள்ளது ?
#4. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#5. நாட்டில் வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சுமார் எத்தனை மாவட்டங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது?
#6. ஐ.நா. மனித வளர்ச்சிக் குறியீடு 2023ல் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
#7. ஐ.நா. மனித வளர்ச்சிக் குறியீட்டின்படி இந்தியாவில் மனித சராசரி ஆயுள்காலம் எத்தனை ஆண்டுகளாக அதிகரித்துள்ளது?
#8. ஃப்ரீட்ரிக் மேர்ஸ் எந்த நாட்டின் பிரதமராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்?
#9. இரும்புத்தாது உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது பெரிய நாடாக உள்ளது?
Finish