26 April 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. இந்தியாவின் 107 வது தேசிய பூங்காவாக எந்த மாநிலத்தின் புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டுள்ளது ?
#2. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டு தொகை?
#3. குழந்தைகள் உதவி எண் எது?
#4. சமீபத்தில் எந்த அமைப்பின் முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் காலமானார்?
#5. 'திறன்' முனைப்பு இயக்கம் _________ வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தொடங்கப்பட உள்ளது?
#6. ரூ.10,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் பிரத்யேக தொழில் பூங்கா எங்கு அமைக்கப்பட உள்ளது?
#7. 'ஸ்டெம்’ ஆய்வகத்துடன் தொடர்புடையதை தேர்ந்தெடுக்க?
#8. கடந்த நிதியாண்டில் தோல் பொருள்கள், காலணிகள் ஏற்றுமதி எத்தனை சதவீதம் அதிகரித்துள்ளது?
#9. உலக அறிவுசார் சொத்து தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Finish