28 March 2025 current affairs test in Tamil

28 March 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. தமிழ்நாட்டின் பல்லுயிர் பாரம்பரிய தலமாக எந்த மாவட்டத்தின் ‘காசம்பட்டி கோயில் காடுகள்’ அறிவிக்கப்பட்டுள்ளது?

#2. ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டு தொகை?

#3. 2023இல் இந்தியாவில் தட்டம்மை நோயால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை __________-ஆக குறைந்துள்ளது?

#4. 2025ஆம் ஆண்டு பிம்ஸ்டெக் மாநாட்டின் எத்தனையாவது பதிப்பு நடைபெற உள்ளது?

#5. தொடக்கக் கல்வி அளவில் மாணவர் சேர்க்கை எத்தனை சதவீதம் குறைந்துள்ளது?

#6. 2025-26ஆம் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை __________ஆக குறைக்கப்படும் என பட்ஜெட்டில் கணிக்கப்பட்டுள்ளது?

#7. மனித உடலில் ரத்த அணுக்கள் எதிலிருந்து உருவாகின்றன?

#8. பிரிக்ஸ் உச்சி மாநாடு 2024 எங்கு நடைபெற்றது ?

#9. பாராளுமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்தி நிறைவேற்றுவதற்கான பொதுவான நடைமுறைகளை பற்றி கூறும் சட்டப்பிரிவு?

#10. இந்திரா என்ற பெயரில் இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே கூட்டு கடற்படை பயிற்சி நடைபெறுகிறது?

Previous
SUBMIT