8 March 2025 current affairs test in Tamil

8 March 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. 2024ஆம் ஆண்டிற்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது பெறும் தமிழ் எழுத்தாளர் யார்?

#2. டி-72 பீரங்கி என்ஜின்களை கொள்முதல் செய்ய எந்த நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?

#3. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான பிரத்யேக மையம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் எங்கு அடிக்கல் நாட்டியுள்ளார்?

#4. ‘நமோ’ பன்னோக்கு மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி எங்கு தொடங்கிவைத்துள்ளர்?

#5. ‘முத்ரா’ திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#6. பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் முதலிடம் பிடித்தவர் யார்?

#7. எந்த நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் வெடித்துச் சிதறியது?

#8. மாதவிடாய் பருவம் எட்டிய பெண்களுக்கு உடலில் அதிகம் சுரக்கும் ஹார்மோன் எது?

#9. சர்வதேச மகளிர் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT