5 March 2025 current affairs test in Tamil

5 March 2025 current affairs test in Tamil

 Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations. 

 

Results

VERY GOOD

NOT BAD

#1. இந்தியாவிலேயே நதிநீர் டால்பின்கள் எண்ணிக்கையில் எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளது?

#2. பொருளாதார கணக்கெடுப்பு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது?

#3. மகளிர் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?

#4. இந்தியாவின் முதல் உலக அமைதி மையம் எங்கு திறக்கப்பட்டுள்ளது?

#5. கிறிஸ்டியன் ஸ்டாக்கர் எந்த நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ளார்?

#6. உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை நிறுத்திவதாக எந்த நாடு அறிவித்துள்ளது?

#7. உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?

#8. மத்திய தொழில் பாதுகாப்புப் படை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

#9. ‘வனதாரா’ வனவிலங்குகள் மீட்பு மையம் எங்கு அமைந்துள்ளது?

#10. சர்வதேச ஆயுதக் குறைப்பு மற்றும் பரவல் தடை விழிப்புணர்வு தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

Previous
SUBMIT