4 March 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
VERY GOOD
NOT BAD
#1. நோபல் பரிசு வென்ற கைலாஷ் சத்யார்த்தியின் சுயசரிதை?
#2. சிராங்-ரிப்பு யானைகள் காப்பகம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
#3. எத்தனையாவது ஆசிய சிங்கங்கள் கணக்கெடுப்பு இந்தாண்டு நடைபெற உள்ளது?
#4. இந்தியாவில் இதுவரை எத்தனை நிறுவனங்ளுக்கு நவரத்னா அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது?
#5. 97-வது ஆஸ்கர் விருது விழா எங்கு நடைபெற்றது?
#6. ‘கேன்ஸ் ஓபன்’ சர்வதேச செஸ் போட்டியில் முதலிடம் பிடித்தவர் யார் ?
#7. சமீபத்தில் எந்த நாட்டில் 10 லட்சம் டன் தோரியம் தாது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ?
#8. கடந்த 5 ஆண்டுகளில் வங்கி, நிதி நிறுவனங்களில் பெண்கள் கடன் வாங்குவது எத்தனை சதவீதம் அதிகரித்துள்ளது ?
#9. உலக உடல் பருமன் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
Previous
SUBMIT