10&11 February 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. எந்த ஆண்டிற்குள் யானைக்கால் நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
#2. ‘ஏரோ இந்தியா’ கண்காட்சி எங்கு தொடங்கப்பட்டுள்ளது?
#3. ஜன்தன் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#4. ஆளுநரால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதாவிற்கு எந்த சட்டப்பிரிவின்படி குடியரசுத் தலைவர் ஒப்புதல்அளிப்பார் ?
#5. ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணி எந்த ஆண்டு நிறைவு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது ?
#6. ராட்டர்டாம் ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் சாம்பியன்பட்டம் வென்றவர் யார்?
#7. பரீக்ஷா பே சர்ச்சா கீழ்கண்ட யாருடன் தொடர்புடையது?
#8. இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு கூடுதலாக 25% வரி விதித்த நாடு எது?
#9. எந்த மாநிலத்தின் முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்துள்ளார்?
#10. திருச்சி பறவைகள் பூங்காவை தொடங்கிவைத்தவர் யார்?
Previous
SUBMIT