8&9 February 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. கொண்டை வடிவில் ஊசி எங்கு நடைபெற்ற அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது?
#2. தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றுள்ளது?
#3. ‘முதல்வர் மருந்தகம்’ திட்டம் எந்த மாநிலத்தில் செயல்படுத்தப்படுகிறது?
#4. தமிழகத்தில் எத்தனை போக்ஸோ நீதிமன்றங்கள் உள்ளன?
#5. தேசிய குடற்புழு நீக்க நாள் ?
#6. பாதுகாப்பு அமைச்சகம் எந்த ஆயுத படைக்காக இஓஎன்-51 அமைப்புகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?
#7. பொருநை ஆற்றங்கரையில் 3,200 ஆண்டுகளுக்கு முன்பே வேளாண் பயிர் தொழிலில் நெல் பயிரிடப்பட்டிருக்கிறது என்பது எந்த அகழாய்வில் முடிவில் தெரியவந்தது?
#8. திறன்மிகு இந்தியா திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#9. தற்போது ரெப்போ விகிதம் எத்தனை சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது?
#10. தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை எத்தனையாக உயர்ந்துள்ளது?
#11. எந்த மாவட்டத்தின் மறுகால்குறிச்சியில் புதிய சிப்காட் தொழில்பூங்கா அமைக்கப்பட உள்ளது?
#12. எந்த நாட்டில் தொடர் நிலநடுக்கம் காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது?
#13. இந்தியா எத்தனை கோடி கிலோவாட் சூரியமின்சக்தி உற்பத்தி திறனை எட்டியுள்ளது?
Previous
SUBMIT