7 February 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. இந்தியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி தகடு உற்பத்தி ஆலை எங்கு நிறுவப்பட்டுள்ளது?
#2. நமோ ட்ரோன் தீதி திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#3. பினாகா ராக்கெட் ஏவும் அமைப்பை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?
#4. ரோஜ்கர் மெளா திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#5. மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் ஆளுநரின் அதிகாரம் பற்றி குறிப்பிடும் சட்டப்பிரிவு எது?
#6. எந்த நாட்டின் லூனா-25 திட்டம் தோல்வியடைந்தது?
#7. வரலாற்றின் மிக வெப்பமான மாதம்?
#8. பொன்னுக்கு வீங்கி என்பது _________ பாதிப்பு
#9. சமீபத்தில் எந்த நாட்டில் பெண் பாலினத்துக்கு மாறியவர்கள் மகளிர் விளையாட்டில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது?
#10. உலகிலேயே குறைந்த கட்டணத்தில் இணைய சேவையை வழங்கும் நாடு எது?
#11. ‘வெளிநாடுகளுக்கான இடப்பெயர்வு (வசதிகள் மற்றும் நலன்கள்) மசோதா 2024′ எனும் சட்ட முன்மொழிவு எந்த சட்டத்தை மாற்ற உள்ளது?
Previous
SUBMIT