2 February 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. மத்திய பட்ஜெட்டில் எத்தனை லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது?
#2. 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அரசுக்கு அதிக வரவு கிடைக்கும் வழி எது?
#3. உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநிலங்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட உள்ளது?
#4. பட்டியலின பெண் தொழில்முனைவோருக்கு எத்தனை கோடி கடன் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது?
#5. மக்கானா உற்பத்தியை அதிகரிக்க பிரத்யேக வாரியம் எங்கு அமைக்கப்பட உள்ளது?
#6. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எத்தனையாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்?
#7. புதிதாக எத்தனை இடங்களுக்கு விமான சேவையை தொடங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட உடான் திட்டம் தொடங்கப்பட உள்ளது?
#8. 2025-26ஆம் ஆண்டில் எத்தனை புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையம் அமைக்கப்படவுள்ளது?
#9. பட்ஜெட்டில் ரயில்வேக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ?
#10. ஜல் ஜீவன் திட்டம் எந்த ஆண்டுவரை நீட்டிக்கப்பட்டுள்ளது?
Previous
SUBMIT