1 February 2025 current affairs test in Tamil
Current affairs test in Tamil for TNPSC, TNUSRB, TET, SSC and all competitive examinations.
Results
அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் . தினமும் செய்தித்தாள் வாசிக்கவும்
#1. தூக்க நோயை ஒழித்த நாடாக எந்த நாட்டை WHO அறிவித்துள்ளது?
#2. இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் எந்த மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது?
#3. 2025-26-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி _______% வரை அதிகரிக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது
#4. லிவ்-இன் உறவு தொடர்பான தகவல்களை பதிவு செய்ய புதிய வலைதளம் உருவாக்க எந்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது?
#5. அனைவருக்கும் வீடு திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#6. விண்வெளியில் அதிக நேரம் நடந்த பெண் என்ற சாதனை படைத்தவர்?
#7. எந்த ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக நாசா அறிவித்துள்ளது?
#8. டீப்சீக் செயலிக்கு எந்த நாடு தடை விதித்துள்ளது?
#9. பாம்பன் கடல் பாலம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
#10. இந்திய கடலோர காவல்படை தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது ?
Previous
SUBMIT